சேலத்தில் இருந்து

img

சேலம் வழியாக பெங்களூரு-கொச்சி இடையே விமானம் இயக்கம்!

சேலம் விமான நிலையத்தில் இருந்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.சேலம் வழியாக கொச்சி மற்றும் பெங்களூருக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.